சீரியல் கொலைகாரர்களின் வரலாறு!




Image result for Sons of Cain: A History of Serial Killers from the Stone Age to the Present Peter Vronsky




நூல் அரங்கம்!

Sons of Cain: A History of Serial Killers from the Stone Age to the Present
Peter Vronsky
432 pp
Berkley

மனித வரலாற்றில் சீரியல் கொலைகாரர்கள் எப்படி உருவானார்கள், அவர்களின் குற்றங்கள் பற்றி சுவாரசியமான நூலை எழுதியுள்ளார் பீட்டர். கற்பழிப்பு, சித்திரவதை, நரமாமிச விரும்பிகள் என உலகிலுள்ள வினோதமான கொலைகாரர்களின் மீது புது வெளிச்சம் பாய்ச்சுகிறார் ஆசிரியர்.

Dopesick: Dealers, Doctors, and the Drug Company that Addicted America
Beth Macy
560 pp
Little, Brown and Company

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக போதைப்பொருட்களால் தடுமாறும் அமெரிக்காவின் இருள் வரலாற்றை நம் முன் வைக்கிறார் பத்திரிகையாளரும் நூல் ஆசிரியருமான பெத் மேசி. மருத்துவம், போதைப்பொருட்கள், வேலையின்மை, சிறைவாழ்க்கை மாறுபட்ட அமெரிக்க உலகை வாசிக்கும் யாரையும் அதிர்ச்சசியில் ஆழ்த்துவது உறுதி.