தசைகளுக்கு நினைவுண்டா?






ஏன்?எதற்கு?எப்படி?Mr.ரோனி

உடலின் தசைகளுக்கு நினைவுகள் உண்டா?


சில செயல்களை தொடர்ச்சியாக செய்வது மூளையில் பதிவாகும். இதற்கு Procedural Memory என்று பெயர். கிடார் வாசிப்பவர்கள் தொடர்ந்த பயிற்சி காரணமாக மிக இயல்பாக விரல்களை இலகுவாக பயன்படுத்தி அதனை கையாள்வது இதற்கு மிகச்சிறந்த உதாரணம். தீவிரமான உடற்பயிற்சி செய்தவர் அதனைக் கைவிட்டு பின் மீண்டும் உடற்பயிற்சியை தொடங்கினால் உடல் வஜ்ரமாக மாறுவதற்கு தசைகளின் நினைவுகளே காரணம்.

பிரபலமான இடுகைகள்