காணாமல் போன ஐன்ஸ்டீனின் மூளை!


Image result for books

புத்தகம் புதுசு!




RUDY’S RULES FOR TRAVEL
Life Lessons from Around the Globe
256pp
She Writes Press

அமெரிக்காவைச் சேர்ந்த மேரி, அவரது கணவர் ரூடி ஆகியோரின் கலகலப்பு, திகில், சாகச அனுபவங்களைக் கொண்டதே இந்நூல். மெக்சிகோ, இந்தோனேஷியா, ஸகாட்லாந்து ஆகிய இடங்களுக்கு செல்லும் மேரி தம்பதி அந்த இடத்தைப் பற்றி விளக்கமாக சொல்வதை விட சூழலுக்கேற்ப எப்படி வாழ்க்கையை அனுபவித்து வாழ்வது என விவரிப்பது அருமை.

  

They Lost Their Heads!: What Happened to Washington's Teeth, Einstein's Brain, and Other Famous Body Parts
by 
208pages
P Bloomsbury USA Childrens

ஐன்ஸ்டீனின் மூளை, வாஷிங்டனின் விரல், பதினைந்தாம் லூயியின் இதயம் ஆகியவை காணாமல் போவதன் பின்னணியில் டிஎன்ஏ, ஸ்டெம்செல், மூளை, உறுப்பு தானம் ஆகியவறைப் பற்றி பேசுகிறார் ஆசிரியர் கார்லின் பெக்சியா.  


பிரபலமான இடுகைகள்