மரபணு பற்றி அறியலாம் வாருங்கள்!
நூல்வெளி!
Genetics 101: From
Chromosomes and the Double Helix to Cloning and DNA Tests, Everything You Need
to Know about Genes - Beth Skwarecki
256 pp
Adams Media
மரபணுக்களே மனிதர்களின் உயரம், அகலம், உடல்நலம்,
நிறம், திடம் என அனைத்தையும் தீர்மானிக்கிறது.
மரபணுக்கள் உருவாக்கம், பெற்றோரிடமிருந்து குழந்தைகள்
பெறும் மரபணுக்கள் எப்படி செயல்படுகின்றன என்பது வரையிலான நூலாசிரியர் பெத்தின் அறிவியல்
விளக்கங்கள் சுவாரசியப்படுத்துகின்றன.
At Least Know This: Essential
Science to Enhance Your Life - Guy P. Harrison
384 pp
Prometheus Books
உலகின் தோற்றம், நம் உடல் வேலைசெய்யும் விதம் உள்ளிட்ட நாமறியாத
பல்வேறு விஷயங்களை நூலில் படித்து ஆச்சரியப்படுத்தலாம். ஏன்?
எதற்கு? எப்படி? என நமக்குள்
எழும் கேள்விகளை ஆசிரியர் ஹாரிசன் துலக்கமாக தீர்த்து வைக்கிறார்.