மனிதர்களின் குறைகள் அவர்களை வெற்றியாளர்களாக்கியது எப்படி?




Image result for books illustration



புத்தகம் புதுசு!

Human Errors: A Panorama of Our Glitches, from Pointless Bones to Broken Genes
by Nathan H. Lents
55 pages,Houghton Mifflin Harcourt

பரிணாம வளர்ச்சியில் உயர்ந்த உயிரினமாக மனிதர்கள் உடலில் உள்ள பல்வேறு நேர்த்தியற்ற விஷயங்களைப் பற்றி பேசுகிற நூல் இது. முழங்கால் மூட்டு, தேவையற்ற எலும்புகளைக் கொண்ட மணிக்கட்டு, ஒரே குழாயின் வழியாக உணவும் உண்ணவும் மூச்சுவிடவும் உள்ள தன்மை எப்படி மனிதர்களின் வெற்றிக்கு காரணமானது என நாதன் இந்நூலில் விளக்கியுள்ளார்.

Rocket Men: The Daring Odyssey of Apollo 8 and the Astronauts Who Made Man's First Journey to the Moon
by Robert Kurson
384 pages
Random House


அப்பல்லோ 8 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பும் நேரத்தில் அமெரிக்கா சந்தித்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நெருக்கடிகள், அரசியல் நிலைமை ஆகியவற்றைப் பேசும் நூல் இது. ரஷ்யாவின் சாதனைகளை முந்தும் முனைப்பில் மனிதர்களை நிலவுக்கு அழைத்து சென்ற முதல் பயணத்தைப் பற்றிய சுவாரசியமாக எழுதியுள்ளார் ராபர்ட் கர்சன்