பாலுக்கும் கால்சியத்திற்கும் என்ன தொடர்பு?


Image result for amul milk



ஏன்?எதற்கு?எப்படி? Mr.ரோனி

பால் குடித்தால் எலும்பு உறுதியாகுமா?


உடலுக்கு கால்சியம் அளிப்பதில் பாலுக்கு நிகர் பால் மட்டுமே. ஆனால் பெரியவர்கள் பாலை மட்டும் நம்பியிருக்காமல் சிறுதானிய உணவுகள், கீரைகள், காய்கறிகள், ஊறவைத்த தானியங்கள் என சாப்பிடுவது உடலை ஆரோக்கியமான தன்மைக்கு கொண்டுவந்து சத்துக்களை சீராக பராமரிக்கும். வலுவான எலும்புக்கு கால்சியம் மட்டுமல்ல; விட்டமின் டி மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களும் அவசியம்

பிரபலமான இடுகைகள்