ஊழல்களை பேசும் தென்னாப்பிரிக்கா போராளி!
நிதித்துறையில்
போராளி!
தென்னாப்பிரிக்காவுக்கு
முதல்முறையாக வந்தபோது வியர்ஸைக்காவுக்கு வயது 13. போலந்தில் மருத்துவர்களாக இருந்த
பெற்றோர் அகதியாக அங்கு வந்து சேர்ந்தனர். கணக்கு மற்றும் அறிவியல்
பாடங்களில் பள்ளி, கல்லூரி வட்டாரத்தில் வெளுத்துவாங்கிய வியர்ஸைக்கா
2006 ஆம் ஆண்டு நிதி தொடர்பான நிறுவனத்தை அமைக்க முயற்சித்தார்.
சைக்னியா நிதிதொடர்பான மென்பொருள்களை தயாரிக்க பிலடெல்பியாவிலிருந்த
SEI என்ற கம்பெனியின் வர்த்த ஆர்டர் கிடைத்தது. லாபம் 14.7 பில்லியன் டாலர்கள்.
நிதித்துறையில்
ஊழல் பற்றி வியர்ஸைக்காவின் பேச்சு அவருக்கு முன்னணி ஊடக நிறுவனத்தின் சகர்மதா டெக்னாலஜிஸ்
கசப்பையும் வெறுப்பை பெற்றுத்தந்திருக்கிறது. இனவெறுப்பு, விளம்பரத்திற்காக செய்கிறார் என இவரை விமர்சிக்கின்றனர். பத்திரிகைகளில் தொடர்ச்சியாக நிதிதொடர்பாக கட்டுரைகளையும் ட்விட்டரிலும் தீவிரமாக
செயல்பட்டு வந்தவர் தற்போது ட்விட்டரிலிருந்து வெளியேறியுள்ளார். அதிபர் ஸூமாவுக்கு எதிரான ஊழல்களை மக்களிடம் சொல்லி விழிப்புணர்வு செய்துவருகிறார்
வியர்ஸைக்கா.