பத்து திசை உலகம் - ஏயு - புதிய மின்னூல் வெளியீடு

 

 


 இந்த நூல் கணியம் நிறுவனர் திரு.சீனிவாசன் அவர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. அவரின் உரையாடல்தான் நூலை எழுதுவதற்கான ஊக்கத்தைக் கொடுத்தது. அடுத்து, டெம்பிள் மங்கீஸ் யூட்யூப் சேனலின் நிறுவனரான  திரு.விஜய் வரதராஜ் அவர்கள். அவரின் நூல் பற்றிய வாசிப்பு பகிர்தல் எப்போதும் ஊக்கப்படுத்துகிற ஒன்று. இடையறாது தான் வாசிக்கும் நூல்களைப் பற்றி ஊடகங்களில் தொடர்ச்சியாக உரையாடி வருகிறார். 

நூலில், ஒருவர் வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு சவாலான சூழல்கள், அவரது மனதில் ஏற்படுத்திய பாதிப்பு, அதற்கான எதிர்வினை என பல்வேறு விஷயங்களை விளக்கிப் பேசுகிறது. பொதுவாக நாம் நமது தினசரி செயல்பாடுகளை கவனித்தாலே அதில் எந்தளவு கொந்தளிப்பான உணர்ச்சிகளை சகித்து பொறுத்து சூழலைக் கடக்க வேண்டியிருக்கிறது என புரிந்துகொள்ள முடியும். நூலில், அப்படியான பல்வேறு சம்பவங்களை நாம் வாசித்து உணர முடியும்.  ஒருவரின் வலிகளை வாசிப்பவர் புரிந்துகொள்ள முடியலாம். ஆனால் முற்றாக அதை உணர்ந்துகொள்ள முடியாது. 

நூலை வாசிக்க... 

 https://www.amazon.com/dp/B0FLXL14N4

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!