தட்டச்சு செய்வதை விட தாளில் எழுதுவது மொழியை கற்க உதவுகிறது - நியூஸ் ஜங்ஷன்

நியூஸ் ஜங்ஷன் 




ஆஹா!

புதிய தலைமுறை!




ஜார்க்கண்ட் மாநிலத்தில் அழிந்துவரும் பட்டியலின மக்களுக்காக புரோஜெக்ட் ஆகான்ஷா எனும் கல்வித்திட்டம் செயல்பாட்டில் உள்ளது. டாடா பவுண்டேஷனின் திட்டத்தால் இம்மாநிலத்தில் 220 பழங்குடி மாணவர்கள் உண்டு உறைவிடப் பள்ளியில் கல்வி கற்று வருகின்றனர். ”எங்களது கல்வித்திட்டம் மூலம் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை  தேர்ந்தெடுக்க உதவுகிறோம்” என்கிறார் டாடா பவுண்டேஷனின் சமூக பொறுப்புணர்வு துறை தலைவர் சௌரப் ராய்.

https://www.newindianexpress.com/good-news/2021/aug/08/project-akansha-motivating-helping-out-pvtg-children-to-take-up-education-2342005.html





காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த போராடும் வீரர்கள்!

இடம் கிரீஸ், வடக்கு ஏதேன்ஸ் 

https://www.reuters.com/news/picture/photos-of-the-week-idUSRTXFA4BO

அப்படியா!?

இரண்டுமே ஒன்றுதான்!




கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளை மாற்றி போட்டுக்கொண்டாலும் கூட நோய்த்தொற்றைத் தடுக்க முடியும் என ஐசிஎம்ஆர் ஆராய்ச்சி அறிக்கை கூறியுள்ளது. இதுதொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் 98 பேர்களிடம் ஆராய்ச்சி நடத்தி 18 பேர்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும், இரண்டாவது முறை கோவாக்சின் மருந்தும் வழங்கப்பட்டது. அவர்களுக்கு வேறு பாதிப்புகள் தோன்றாமல் உள்ளன என ஐசிஎம்ஆர் அமைப்பு கூறியுள்ளது. 

https://www.thenewsminute.com/article/combining-covishield-covaxin-safe-shows-better-immunogenicity-icmr-153625

இது புதுசு!

பிளாஸ்டிக் கூடாது!




மத்திய அரசு, சுதந்திர தின கொடிளை பிளாஸ்டிக் வடிவில் பயன்படுத்த வேண்டாம் என கோரியுள்ளது. பிளாஸ்டிக்கில் செய்யப்படும் தேசியக்கொடிகள் எளிதில் மட்காது என்பதோடு, அவை அதற்கான கௌரவம் இன்றி குப்பைகளாகும் வாய்ப்பும் உள்ளது என்பதால் தேசியக்கொடிகளை சூழலுக்கு உகந்த காகித வடிவில் பயன்படுத்த மத்திய அரசு வலியுறுத்தியுளது. மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இனி தேசிய, மாநில அரசு விழாக்களில் காகித தேசியக்கொடிகளை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. 

https://indianexpress.com/article/india/mha-tells-states-to-stop-usage-of-tricolour-made-of-plastic-7444589/ 

ஆச்சரியம்!

சூழல் காகிதம்! 


பெங்களூருவைச் சேர்ந்த பத்து வயது சிறுமி மான்யா ஹர்ஷா. இவர் வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு தோல்களை வைத்து
காகிதங்களை தயாரித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஆறாவது படிக்கும் மான்யா, தனது பாட்டி வீட்டில் தோட்டங்களை உருவாக்கி பராமரிப்பதோடு, குப்பைகளை குறைக்கும் முயற்சிகளையும் செய்துவருகிறார். சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சிறுமி, ஐந்து நூல்களையும் எழுதியுள்ளார். பூக்களின் இதழ்களை அடிப்படையாக வைத்து காகிதங்களை உருவாக்கும் முயற்சிகளையும் செய்துவருகிறார் மான்யா. 

https://www.thebetterindia.com/259163/bengaluru-viral-ecofriendly-paper-vegetable-peels-innovation-manya-harsha/

Handwriting Helps Learn Languages Better Compared To Typing, Study Shows




When learning a new language, writing it by hand is more effective than typing on a keyboard, says a new study conducted by researchers at John Hopkins University. Reported first by ScienceAlert, for this, they asked 42 adult volunteers to learn the Arabic alphabet from scratch. Some were asked to learn it by typing, some were asked to learn while watching video instructions and some were asked to scribble like the old school way.Researchers found that students who were in the handwriting group didn't just learn unfamiliar letters faster than others, they were also more responsive in applying their knowledge in other areas by using the letters to make new words and recognise words they had never come across before. 


https://www.indiatimes.com/technology/science-and-future/handwriting-vs-typing-language-learning-544895.html

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்