இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை! - பதினான்கு உறுப்பினர்கள் - இந்தியா 75

 












இந்தியா 75




இந்தியாவின் முதல் கேபினட் அமைச்சரவை


ஜவகர்லால் நேரு

பிரதமர்

நவ.14, 1889 - மே 27, 1964


சர்தார் வல்லபாய் படேல்

உள்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை

அக்.31, 1875 - டிச. 15, 1950


ஆர்.கே. சண்முகம் செட்டி

நிதித்துறை 

அக்.17, 1892 - மே 5, 1953


சர்தார் பல்தேவ் சிங்

பாதுகாப்புத்துறை 

ஜூலை 11, 1902 - ஜூன் 29, 1961


ராஜேந்திர பிரசாத்

விவசாயம் மற்றும் உணவு

டிச.3, 1884 - பிப்.28, 1963


மௌலானா அபுல்கலாம் ஆசாத்

கல்வித்துறை

நவ.11, 1888 - பிப்.22, 1958


ஜான் மத்தாய்

ரயில்வே மற்றும் போக்குவரத்துத்துறை

ஜன் 10, 1886 - நவ.2, 1959


பி.ஆர். அம்பேத்கர்

சட்டம்

ஏப்ரல் 14, 1891 - டிச.6, 1956

ஜெகஜீவன்ராம்

தொழிலாளர் துறை 

ஏப்.5, 19008 - ஜூலை 6, 1986


சிஹெச் பாபா

வணிகத்துறை

ஜூலை 22, 1910, ஜூலை 29, 1986


ரஃபி அஹ்மத் கித்வால்

தகவல்தொடர்பு

பிப்.18, 1894 - அக்.24, 1954


ராஜகுமாரி அம்ரித் கௌர்

சுகாதாரத்துறை

பிப்.2, 1887 - பிப்.6, 1964


சியாம பிரசாத் முகர்ஜி 

தொழில்துறை மற்றும் விநியோகம்

ஜூலை 6, 1901 - ஜூன் 23, 1953


என்வி காட்கில்

மின்சாரம் மற்றும் சுரங்கம்

ஜன் 10, 1896 - ஜன் 12, 1966


டைம்ஸ் ஆப் இந்தியா


கருத்துகள்