வேட்டைக்காரர்கள் அத்தியாயம் நிறைவு: தியோ ஏஞ்சலோ பவுலோஸ்









இரண்டாவது கேள்வி பயணிக்கும் வீரர்கள் உள்ள கதாபாத்திரங்கள் பெற்றோர்கள், குழந்தைகள், நண்பர்கள், காதலர்கள் என முன்பே தெரிந்த சூழல் போன்றே இருக்கிறது மேலும் இங்கு...

       இங்கு அவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். கதாபாத்திரங்கள் தம்பதிகளாக பிரிக்கப்பட்டு ஆண்/பெண், ஆண்/பெண் கதாபாத்திரங்களாகவே இருக்கிறார்கள். இந்த பாத்திரங்களிடையே தெளிவான உறவு இல்லாததால் பார்வையாளர்கள் இவர்களை நம்புவது சிரமமானதாக இருக்கும். ஆனால் கதாபாத்திரங்களிலே இருக்கும் தொடர்பு அவசியம் குறித்து எனக்கு நம்பிக்கை இல்லை. இவை அனைத்தையும் ஒரு மனிதனின் முகங்களாகவே இருக்கமுடியும். மீண்டும் அழுத்தமாக கூற விரும்புவது படமானது ஒற்றை மனசாட்சியை பல்வேறு கோணங்களுக்கு கொண்டு செல்வதேயாகும்.

       அனைத்து கதாபாத்திரங்களுக்கும் ஒரு மர்மமான மையத்தில் ஒன்றாக இணைந்துள்ளது போல் இருந்தாலும், அதன் இயற்கையான தன்மை வெளிப்படுத்தப்படுவதில்லையே?


       நேரம் குறித்த விஷயங்கள், இறந்து கால நிகழ்வுகள் ஆகியவற்றை விரிவாக கூறாததினால் ஹிட்ச்சாக்கின் ‘ஹாரியினால் சிக்கல் எனும் படம், ஒரு சவம் ஒன்றினை விடுவிக்க பல கதாபாத்திரங்கள் போராடும். பொதுவாகெ சினிமா பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு நேரம் குறித்த விஷயங்களை விளக்குவது சிறிது அதிகமாக, மாறி எதிராகவே மாறிவிடும். ‘ஹாரியினால் சிக்கல் , ‘வேட்டைக்காரர்கள் என இரு திரைப்படங்களையும் ஒன்றாகவே திரையிடவிரும்புகிறேன்.