புதிய புத்தகங்கள் அறிமுகம் - ஜூன் 2019




புதிய புத்தகங்கள் அறிமுகம்



10 Women Who Changed Science and the World cover




10 Women Who Changed Science and the World



அறிவியல் துறையில் உலகை கவனிக்க வைத்த மேரி க்யூரி முதல் ரேச்சல் கார்சன் வரையிலான பெண்களைப் பற்றி பேசும் நூல் இது. 
Bottle of Lies: The Inside Story of the Generic Drug Boom

Bottle of Lies: The Inside Story of the Generic Drug Boom

மருத்துவத்துறையில் ஜெனரிக் மருந்துகள் என்ற பெயரில் நடைபெறும் மோசடிகளை ஆசிரியர் கேத்தரின் இபன் புட்டு வைக்கிறார். 

Superior: The Return of Race Science

Superior: The Return of Race Science