கார் விபத்துகள்
கார் ஓட்டும்போது சோர்வு ஏற்படுவது ஏன்?
பொதுவாக கார் ஓட்டுவதற்கும் சோர்வுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. விமானத்தில் பயணிக்கும்போது, அதை நாம் கன்ட்ரோல் செய்யமுடியாது என்று நம்பி தடுமாறுபவர்கள், கார்களில் செல்லும்போது தைரியமாக இருப்பார்கள்.
கார்களில் செல்லும்போது ஏற்படும் விபத்துகளில் மட்டும் உலகளவில் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இறந்துபோகிறார்கள். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆர்எம்ஐடி பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், கார் ஓட்டும்போது ஏற்படும் உறக்கச் சோர்வில் நொடிக்கு ஏழுமுறை உறக்கச்சோர்வு ஏற்படுகிறது.
நன்றி: பிபிசி