பூமி சுற்றுவதை நாம் ஏன் அறிய முடிவதில்லை?

The thought experiment: What would happen if the Earth stopped spinning? © Getty Images




ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

பூமி சுற்றுவதை நம்மால் ஏன் அறிய முடியவில்லை?


காவேரி ஆற்றை படகில் நீங்கள் கடக்கிறீர்கள் என்றால் அப்போது ஆற்றில் ஏற்படும் சுழலை நீங்கள் உணர்வீர்கள். காரணம் அதன் வலிமை அப்படி. படகில் செயல்படும் துடுப்பு விசையை விட சுழலின் விசை அதிகமாக இருக்கும்போது அதனை நீங்கள் உணர முடியும். 


பூமி, விண்வெளியில் சுற்றும் வேகம் மணிக்கு ஆயிரம் கி.மீ வேகம்(இங்கிலாந்து அடிப்படையில்). இதனை உணர முடியாத தற்கு காரணம், நம்மீது செயல்படும் ஈர்ப்புவிசைதான். 

நன்றி: பிபிசி


பிரபலமான இடுகைகள்