டெக்ஸ் வில்லர் அதிரடிக்கும் காவல் கழுகு- குற்றத்தின் தடம்



Image result for tex willer



காவல் கழுகு

லயன் காமிக்ஸ்

ரூ.35


கதை: பொசெல்லி ஓவியம்: செய்ஜாஸ்


டெக்ஸ் வில்லரின் வீரதீர பராக்கிரம கதை. இம்முறை நவஜோ தலைவரான மாண்புக்குரிய நம் தலைவர், செவ்விந்திய சகோதர ர்கள் ஸெல்காடோ, க்லானே என இருவரையும் சேர்த்து வைக்கிறார். இதற்காக பனிரெண்டு பேர்களுக்கு மேல் உயிரிழக்க வேண்டியிருக்கிறது என்பதே கதை.

வெள்ளையர் பார்ரெல், அரிசோனாவின் பழங்குடிகளை கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கிற அரசு அதிகாரி. ஆனால் நேர்மையில்லாதவர். இவரின் ஊழல்களை அறிகிற க்லானேவைத் தீர்த்துக்கட்ட அவர் பழங்குடிகளுக்கு நீரில் விஷம் கலந்தார். நல்ல மாடுகளை தான் எடுத்துக்கொண்டு நோயுற்ற மாடுகளை அரசு கொட்டிலில சேர்த்தார். இதற்கும் புரட்சிக் குரல் கொடுக்கும் க்லானேவை காரணமாக்கி அவரின் சகோதரர் ஸெல்காடோவைத் தூண்டிவிட அவர் சல்வா ஜூடுமாவாக மாற கிளைமேக்ஸ் என்ன என்பதுதான் கதை.


கதை சுபமாக முடிகிறதுதான் என்றபோதும் ஆக்சனுக்குப் பஞ்சமில்லை. கிரே வோல்ஃப், பில்லி ஜோ, சூக் ஆகியோரின் பேச்சுகளும் டயலாக்குகளும் பிரமாதம்.


கோமாளிமேடை டீம்
நன்றி: ஓவியர் பாலமுருகன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?

கொச்சி பின்னணியில் ரோமியோ ஜூலியட் கதை! - ரொமான்டிக் - தெலுங்கு