அலர்ஜி, உடல் சோர்வு இரண்டுக்குமான தொடர்பு!
-
அலர்ஜி, உடல் சோர்வு இரண்டுக்கும் தொடர்பு உண்டா?
வெயில், மழைக்காலத்தின்போது பலரும் சந்திக்கும் பிரச்னை உடல் வறட்சி, சளி உள்ளிட்ட பிரச்னைகள், வெயில், வியர்வை, மழையின் ஈரம் ஆகியவற்றின்போது உடலில் நுண்ணுயிரிகளின் பாதிப்பால் படர்தாமரை, எரிச்சல் ஆகியவை ஏற்படுகின்றன.
அலர்ஜியின்போது உடலுக்குள் வரும் நோய்க்கிருமிகளை நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு எதிர்த்து போரிடுகிறது. அதன்பொருட்டு உடலின் பிற அமைப்புகளுக்கான சக்தி குறைகிறது. அதனால்தான் உடல் அலர்ஜியின்போது சோர்வுறுகிறது. அப்போது நீங்கள் வேறு வித உடல் உழைப்பில் ஈடுபட்டால், உடலில் நோய் எதிர்ப்பு பணிகள் நலிவுறும்.
நன்றி: லிவ் சயின்ஸ்