காற்றில் பார்க்க முடியாதது ஏன்?
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
காற்றில் நம்மால் பார்க்க முடியாதது ஏன்?
காற்று என்பது வெறும் காற்று மட்டுமல்ல. அதனுடன் குறிப்பிட்ட அழுத்தமும் உண்டு. இதனால், கண்ணின் ரெட்டினா அதனை எதிர்கொள்ள முடியாமல் கண்களை மூடிக்கொள்கிறோம். குறைந்த அழுத்தம் கொண்ட காற்று, அதிக அழுத்தம் கொண்ட காற்றை விட குறைவான அடர்த்தி கொண்டது. இதனால் ஒளிக்கற்றைகளை காற்று பாதிக்கிறது. வானில் நட்சத்திரங்களை பார்க்கிறீர்கள். அவை தூரத்தில் இருந்தாலும் அவற்றைப் பார்க்க உங்களுக்கு அதிக தடைகள் இல்லை. அவை நிலையானவையாக மூளை உணர்ந்து படமாக கண்களில் காட்டுகிறது.
ஆனால் காற்று வீசும்போது உங்களால் பொருட்களில் பட்டும் எதிரொலிக்கும் ஒளியை உள்வாங்க முடியாது. இதனால் உங்களால் அந்த சமயங்களில் கண்ணில் தென்படும் பொருட்களை பார்க்க முடியாது.
நன்றி: பிபிசி