புத்திசாலிகளுக்கு ஆயுள் அதிகமா?

Do intelligent people live longer? © Getty Images






ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி

புத்திசாலி விஞ்ஞானிகள் அதிக நாட்கள் வாழ வழி இருக்கிறதா?


ஸ்மார்ட்டான ஆட்கள் அதிக காலம் வாழ்ந்துள்ளனர். 1727 ஆம் ஆண்டு வாழ்ந்த நியூட்டன் 84 வயது வரை வாழ்ந்தார். த த்துவ வாதியும், கணிதவியலாளருமான பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் 97 வயது வரை வாழ்ந்தார். நரம்பு உயிரியலாளர் ரீடா லெவி மாண்டல்சினி 103 வயது வரை வாழ்ந்தார்.

இதற்கு காரணம், இவர்களின் வசதிதான். ஆபத்தான பணிகளைச் செய்யவில்லை. இதனால் அதிக காலம் வாழ்ந்தனர். 2017 ஆம் ஆண்டு உளவியலாளரும் பேராசிரியருமான இயான் டியரி இதுகுறித்த ஆய்வை 65 ஆயிரம் பேர்களைக் கொண்டு நடத்தினார்.

புத்திசாலித்தனம் என்பதை விட ஆயுள் அதிகமாக இருப்பதற்கு முக்கியம், உடல் ஆரோக்கியம்தான். குழந்தையாக இருக்கும்போது அவர்களுக்கு கிடைத்த தாய்ப்பால், எடுத்துக்கொண்ட உணவு, வாழ்க்கை முறைதான் ஆயுளைத் தீர்மானிக்கும்.

நன்றி: பிபிசி

பிரபலமான இடுகைகள்