உலகில் அதிக மின்சாரம் தயாரிக்கப்பட்டுள்ளதா?

What is the highest voltage ever produced? © Getty Images


இதுரை உற்பத்தி செய்த மின்சாரத்தில் எது அதிக உயர் அழுத்த மின்சாரம்?

வான் டி கிராஃப் ஜெனரேட்டர்கள் உற்பத்தி செய்த மின்சாரமே அதிக வால்டேஜ் கொண்டது.  இன்சுலேட்டிங் பெல்டில் மின்சாரம் பாயும். இதற்கடுத்து, நேஷனல் ஆய்வகம் 25.5 எம்வி  அளவுக்கு மின்சாரத்தை தயாரித்துள்ளது.

நன்றி: பிபிசி