இதயம் சற்றே இடப்பக்கம் அமைந்துள்ளதற்கு காரணம் இதுதான்!
ஏன்? எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி
இதயம் ஏன் சற்று இடப்பக்கமாக உள்ளது?
இதயத்தின் இடது வென்ட்ரிக்கிள் உடல் முழுக்க ரத்தத்தை பம்ப் செய்யும் வேலையைச் செய்கிறது. இதற்கு அதிக இடம் தேவைப்படுகிறது. இதயத்தின் லப்டப் சத்தம் உங்களுக்கு இதை உறுதிப்படுத்தும். இதில் விதிவிலக்காக சில பேருக்கு பத்தாயிரத்தில் ஒருவருக்கு வலது பக்கம் அமைந்திருக்கும். இதற்குப் பெயர் dextrocardia’.
படம் செய்தி - பிபிசி