அமெரிக்கர்கள் விரும்பும் மாயோ!




Image result for mayonnaise




செல்லமாக மாயோ என்றழைக்கப்படும் முட்டை உணவு, உருளைக்கிழங்கு சாண்ட்விட்ச், மக்ரோனி சாலட் ஆகியவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ்.

பிரான்சில் முட்டை மாயோனிசிற்கான சாம்பியன்ஷிப் போட்டியே நடத்துகிறார்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மாயோனிஸ் என்ற பிராண்டில் விற்கும் மாயோவின் விற்பனை 6.7 சதவீதம் சரிந்துள்ளது.

2012 ஆம் ஆண்டு முதலாக மாயோ பொருட்களுக்கான மாற்று பொருட்களின் அளவு 6.2 சதவீதம் அதிகரித்துள்ளது.

உக்ரேன் நாட்டைச் சேர்ந்த ஆலெக் ஸோர்னிடிஸ்கி, பனிரெண்டு நிமிடங்களில் 8 பௌண்டு மாயோனிஸைச் சாப்பிட்டு வியக்க வைத்துள்ளார்.

அமெரிக்காவில் மயோனிஸ் பொருட்கள் 80 மில்லியன் அளவுக்கு விற்கிறது. ஓராண்டில் அமெரிக்காவில் சாப்பிடப்படும் மாயோனிஸின் அளவு 177 மில்லியன் காலன் ஆகும்.

நன்றி: க்வார்ட்ஸ் 

பிரபலமான இடுகைகள்