இந்தியப்பிரிவினையைப்பற்றிய திரைப்படங்கள் வரலாற்று ரீதியில் ஒரு பட்டியல்

இந்தியப்பிரிவினையைப்பற்றிய திரைப்படங்கள்
வரலாற்று ரீதியில் ஒரு பட்டியல்

1.  சின்னமூல், வங்கமொழி 1951, இந்தியா
இயக்குநர்: நிமாய்கோஷ்

2.  கர்த்தார் சிங், உருது, பஞ்சாபி, 1954, பாகிஸ்தான்
இயக்குநர்: சைபுதின் சைப்

3.  சுபர்ண ரேகா, வங்கமொழி, 1962, இந்தியா
இயக்குநர்: ரித்விக் கட்டக்

4.  கரம் ஹவா, உருது, இந்தி, 1973, இந்தியா
இயக்குநர்: எம்.எஸ் சத்யூ

5.  தமஸ், இந்தி, 1986, இந்தியா
இயக்குநர்: கோவிந்த் நிஹ்லானி

6.  வஸ்துஹாரா, மலையாளம், வங்கமொழி, 1990, இந்தியா
இயக்குநர்: அரவிந்தன்

7.  மம்மோ, உருது, இந்தி, 1994, கனடா
இயக்குநர்: ஷியாம் பெனகல்

8.  எர்த், உருது, இந்தி, 1994, கனடா
இயக்குநர்: தீபா மேத்தா

9.  டிரெய்ன் டு பாகிஸ்தான், உருது, இந்தி, 1997, இங்கிலாந்து
இயக்குநர்: பமேலா ரூக்ஸ்

10.           ஜின்னா, உருது, ஆங்கிலம், 1998, பாகிஸ்தான்
இயக்குநர்: ஜமில் தால்வி

11.           கர்வான், இந்தி, 1999, இந்தியா
இயக்குநர்: பங்கஜ் புடாலியா

12.           ஹேராம், தமிழ் 2000, இந்தியா
இயக்குநர்: கமலஹாசன்

13.           சித்ரா நாதிர் பரே, வங்கமொழி, 2002, பங்களாதேஷ்
இயக்குநர்: தன்வீர் மொகம்மத்

14.           பின்ஜார், உருது, இந்தி, 2003, இந்தியா
இயக்குநர்: சந்திரப்பிரகாஷ் திரிவேதி

15.           காமோஸி பாணி, உருது, 2003, பாகிஸ்தான்
இயக்குநர்: சபியா சுமர்

நன்றி: இந்தியப்பிரிவினை சினிமா, யமுனா ராஜேந்திரன், உயிர்மை பதிப்பகம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்