பேய்ப்பாலை நூலை வாசிக்க...

 

 

 பேய்ப்பாலை, சீனாவில் உருவாக்கப்படும் பயனற்ற கட்டுமானங்கள், தொழிற்துறை கழிவுகள் காரணமாக ஏறபடும் மாசுபாடு எப்படி ஏழை விவசாய மக்களை பாதிக்கிறது. கிராமத்தில் உள்ள மக்களை கட்டாயமாக இடமாற்றம் செய்து பொதுவுடைமைக் கட்சி உள்நாட்டு உற்பத்தியை எப்படி போலியாக வளர்த்துக்காட்டுகிறது என இந்நூல் விரிவாக விளக்குகிறது. உலக நாடுகள் பலவும் தூய ஆற்றல் சாதனங்களை சீனாவின் தயாரிப்பில்தான் வாங்கி செயல்படுத்தி வருகின்றன. ஆனால், அப்படி பெறும் சாதனங்களை உருவாக்க சீனா, என்ன மாதிரியான விலையைக் கொடுக்கிறது, அங்கு ஏற்படும் சூழல் பிரச்னைகள், நோய்கள், மக்கள் போராட்டம், ஊழல், மக்கள் போராட்டங்களை நசுக்கும் காவல்துறை, ராணுவம் ஆகியவை பற்றியும் நூல் விளக்குகிறது.

 

 


 

 

 

 

 

 

https://www.amazon.in/dp/B0DX7FY6QG



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்