மழைப்பேச்சு பாட்காஸ்ட்!

 


எதிர்வினை

மழைப்பேச்சு பாட்காஸ்டில் கம்யூனிஸ்டின் உருவாக்கம் நூல் விமர்சனத்தைப் பற்றி திரு. கே வீரமணி அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். ரகசியம் பேசுவது போல உள்ள குரல் கேட்க உகந்ததாக இல்லை. குரலை உயர்த்திப் பேசுங்கள் என்று அறிவுறுத்தியிருந்தார். அவருடைய கருத்துக்கு நன்றி. இனி வரும் பாட்காஸ்ட் ஒலித்தொகுப்பில் அவரது அறிவுறுத்தலை பின்பற்றி செய்ய முயல்கிறேன். மிக்க நன்றி!

ரோனி
மழைப்பேச்சு பாட்காஸ்ட்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!