புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள்!




Image result for bulletproof jacket


ஏன்?எதற்கு?எப்படி?

புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகள் எப்படி வேலை செய்கின்றன?


போலீசார் அணிந்துள்ள புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்டுகளின் பணி தோட்டாக்களின் வேகத்தை குறைப்பது மட்டுமே. அதிக பாதுகாப்புக்கு ஜாக்கெட்டுகளில் வலுவான இரும்பு பயன்படுத்தப்படுகிறது. இதன் அர்த்தம் புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட் சற்று கனமாக இருக்கும் என்பதாகும். தற்போது செராமிக் மற்றும் டைட்டானியம் மூலம் தயாரிக்கப்படும் மெல்லிய எடை கொண்ட ஜாக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் இவை கேரண்டியான பாதுகாப்புகளை தருவதில்லை. அழுத்தமான இரும்பு, பல்வேறு அடுக்குகளாக இருப்பதால் தோட்டாக்களின் வேகத்தை குறைத்து எளிதாக செயலிழக்கச் செய்கிறது.

பிரபலமான இடுகைகள்