எல்இடி பல்பு போல மனநலன் ஒளிர என்ன செய்யலாம்?

 







மனநலனைக் காத்துக்கொள்ள என்ன செய்யலாம்?


மனிதர்களோடு பழகுவதை கைவிட வேண்டும் என பகடையாட்டம் லும்பா பாத்திரம் போல முடிவெடுக்கலாம்தான். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. குறைந்தபட்சம் சில குறிப்புகளை பின்பற்றலாம், மனதிற்கு ஏற்படும் சேதாரத்தை குறைக்க முயலலாம். 


சமூகவலைத்தள போதை


வக்கிரம் பிடித்த, மனநல பிரச்னை உள்ளவர்கள், மூளை அழுகிப்போனவர்கள்  உள்ள இடமாக சமூக வலைத்தளங்கள் மாறிவருகின்றன. வேலைக்கு இடையே ஓய்வுக்காக பதினைந்து நிமிடங்கள் செலவழிப்பது தவறில்லை. மற்றபடி ஒருநாளுக்கு அதற்கு மிஞ்சி அதிகமாக செல்லக்கூடாது. அப்படி சலிப்பு ஏற்பட்டால் கூட சமூக வலைத்தளங்களுக்கு செல்லாமல் இருக்க வைராக்கியமாக முடிவு செய்யுங்கள். நேரத்தை வீணாக்கும் ஆப்கள் இருந்தால் அதை அன்இன்ஸ்டால் செய்து மகிழ்ச்சியாக இருங்கள். 


உண்மையான நண்பன் 


சமூக வலைத்தள கணக்குகளுக்கு நேர வரையறை முக்கியம். அடுத்து, உங்களோடு தொடர்பு கொண்டிருந்த பழைய நண்பர்கள் இருக்கிறார்களா என கண்டறியலாம். பேசலாம். பழைய நண்பர்களில் யாரேனும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவராக இருந்தால் கவனம். போட்டித்தேர்வு எழுதி வென்று அரசு அதிகாரியானவர்களாக  இருந்தால் அவர்களோடு நட்பு கொள்ளாமல் இருப்பது நல்லது. பின்னாளில் தாழ்வுணர்ச்சியாலும் வன்மத்தாலும் இவர்கள் ஏற்படுத்தும் மன உளைச்சலுக்கு தொடர்பு கொள்ளாமல் தனியாக இருந்திருக்கலாமே  என்று தோன்றும்.


நண்பர்களை கண்டுபிடித்தபிறகு, கூகுள் சாட் அல்லது வாட்ஸ்அப், டெலிகிராம் வழியாக செய்தி அனுப்பினால் கூட அதில் உங்களது நட்பின் பிரியம் தெரியுமாறு பார்த்துக்கொள்ளுங்கள். மிக நெருக்கமானால் அதனால் நேரும் காயமும் அதிகம் என்பதை எப்போதும் மறந்துபோகாதீர்கள். நகைச்சுவை நடிகர் பாலா கூறியது போல ஒன்றுபட்டால் குண்டு பல்பு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. 


வேலையைப் பற்றி செய்யும்போது யோசியுங்கள்


வேலையை எப்படி செய்வது என திட்டமிட்டு வையுங்கள். அதை அந்தந்த நேரத்தில் சிறப்பாக செய்ய முயலுங்கள். ஓய்வு நேரத்திலும் அதைப்பற்றியே யோசனை செய்தால் நிம்மதி போய்விடும். தொழில், குடும்பம், தனிநபராக உங்களுக்கென செலவழிக்கவும் நேரம் முக்கியம். அப்படி ஒழுங்கமைக்காத போது பதற்றம் உருவாகும். ரத்த அழுத்தம் ஏறும். நோயாளியாவீர்கள். 


வாரம் ஒரு வேலை 


வேலை என்பது பொழுதுபோக்கு நோக்கத்தில் கூறுவது... சமூகம் சார்ந்த ஏதாவது நல்ல விஷயங்களை செய்யலாம். இல்லையெனில் உங்களுக்கு பிடித்த விளையாட்டுகளை விளையாடலாம். புதிய விஷயங்களைக் கற்கலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். 


காலநிலை முக்கியம்


நம்மை வாழ வைக்கும் இயற்கைக்கு ஏதேனும் நல்ல விஷயங்கள் செய்யலாம். அல்லது கெட்ட விஷயங்களை செய்யாமல் இருக்கலாம். இந்த இரண்டில் நீங்கள் எதை தேர்ந்தெடுத்து செய்தாலும் நல்லதுதான். பிளாஸ்டிக் பேக்குகளைத் தவிர்க்கலாம். வாகனங்களைப் பயன்படுத்தாமல் சிறிது தூரம் நடக்கலாம். புதிய உடைகளை வாங்காமல் பழைய உடைகளை மீண்டும் பயன்படுத்தலாம். 


ஆஞ்சலா ஹாப்ட் 

டைம் வார இதழ் 


மூலக்கட்டுரையை தழுவியது. 


pixabay




கருத்துகள்