தமிழ் எழுத்துருக்கள் பிரச்னை!

 


அன்பிற்கினிய வாசகர்களுக்கு, வணக்கம். 

தளத்தில் பதிவேற்றிய சில கட்டுரைகளில் தமிழ் எழுத்துகள் சரிவர வரவில்லை. எழுத்துகள் அந்தரத்தில் பறந்துகொண்டிருந்தன. இதற்கு காரணம், நான் பயன்படுத்தும் புதிய இணைய உலாவியி்ல் தமிழ் எழுத்துரு பிரச்னை. எங்கு எதில் பிரச்னை என கண்டறியவே நேரம் நிறைய செலவானது. எனவே, பிழை பொறுக்கவும். திரு. சீனிவாசன் (கணியம் நிறுவனர்) அவர்களின் தொழில்நுட்ப உதவியைப் பெற்று பிரச்னையை சரிசெய்ய முயல்கிறேன். கணினி அதிக நினைவக சேமிப்பு கொண்டதல்ல என்பதால், செயல்களை வரையறுக்கப்பட்ட வசதிகளைக் கொண்டே செய்யமுடிகிறது. 

குறுஞ்செய்தி அனுப்பி உதவி கேட்கும்போதெல்லாம், உடனே தனது பணிச்சுமை கடந்து உதவியை வழங்கும் திரு.சீனிவாசன் அவர்களுக்கு இப்பதிவு வழியாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி சார். 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!