தனித்துவமான நடிகர் - மெஹர்ஸாலா அலி









Mahershala Ali: 'I had to protect myself from people's fear of me ...





டைம் 2019

செல்வாக்கு பெற்ற ஆளுமைகள்

மெஹர்ஸாலா அலி

அலி, திரைத்துறையில் முன்னர் இருந்தே பணியாற்றினாலும் அவரின் நடிப்புக்கான அங்கீகாரமும் புகழும் இப்போதுதான் கிடைத்து வருகிறது. அவருடன் நான் ஹைடன் ஃபிகர்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் அவருக்கும் எனக்குமான காட்சிகள் கிடையாது. அவர் நடிப்பை நான் படப்பிடிப்பில் பார்த்துள்ளேன். ரசிகர்களை மட்டுமல்ல என்னையும் அவர் ஏமாற்றவில்லை. அவருடன் நடிகராகவும் மற்றொருமுறை தயாரிப்பாளராகவும் பழகும் வாய்ப்பு கிடைத்தது. க்ரீன் புக் படத்தில் மருத்துவரின் கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்திருந்தார். உண்மையில் அவர் அந்தளவு அர்ப்பணிப்புடன் குழப்பங்கள் நிறைந்த கதாபாத்திரத்தை நடிப்பார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.

ஆக்டேவியா ஸ்பென்சர்

டைம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்