பார்ப்பனன் பிச்சை எடுக்க பயன்பட்ட வடமொழி எப்படி தொன்மை மொழியாகும்?
ரோனி சிந்தனைகள்
உஞ்சவிருத்தி என்பது வடமொழிக்கான அடிப்படை தேவை. சோற்றுக்கு பிச்சை எடுக்க பயன்பட்டதாலேயே ஒரு மொழி தொன்மை மொழி ஆகிவிடாது.
திருமணம் ஆனவர்கள் உடனே பிள்ளை பெற்றுக்கொள்ளவேண்டும் என அரசு கூறுகிறது.அரசு கூறுவதற்கு முன்னர் இருந்தே திருமணம் என்பது பிள்ளை பெறுவதற்கான கூட்டுறவாகவே கருதப்பட்டது.
திடீரென வீரம் வந்து முட்டிமோதுவதும். எதிராளி திருப்பித் தாக்கினால் மண்டிபோடுவதும் கூட புதிய போர்தந்திரமாக கருதப்படுகிறது. விசித்திரமான காலம்.
நவீன தொடர்களில் கூட சிசிடிவி வைத்து மனைவியை கண்காணிப்பது, கும்பல் வல்லுறவு செய்யக்கூறுவது என நடைமுறை வாழ்க்கை பதிவுகளை பதிவுசெய்யத் தொடங்கிவிட்டனர். தமிழ்சமூக மெய்நிகர்வாழ்வு இப்படித்தான் பெருநிலையை உய்யப்போகிறது.
வெளிநாடுகளில் வடக்குதேச மக்கள் அடையும் உச்சநிலை என்பது வார்த்தைகளில் விவரிக்க கூடியதன்று. நினைத்துப்பார்க்க முடியாத சுதந்திரம் கிடைத்துவிட அதை கடற்கரையில் சிறுநீர் கழிக்க, மலம் கழிக்க பயன்படுத்தி மகிழ்கிறார்கள். இதை ஹரி ஓம் தத் சத் என குறிப்பிடலாம்.
இந்தியை திணிக்காதேடா ராஸ்கல் என்றால் வடமொழி பழைமையானது என ஒரு பைத்தியம் எழுந்து நின்று பேசுகிறது. உண்மையில் நாம் பேசும் மொழி புரியவில்லையா, அவனுக்கு காது செவிடா என்பது ஆய்வு செய்யவேண்டியது.
ஊட்டி தேயிலையை நியாயவிலைக்கடை வழியாக பலவந்தம் செய்துதான் விற்று சாதனை விற்பனையை எட்டுகிறார்கள்போல. சில்லறைக் கடைகளில் விற்பது கிடையாது. இலவசமாக கொடுத்தால் கூட வாங்குவதற்கு மக்கள் தயங்கும் தரத்தில் தேயிலை உள்ளது.
நூறுமுறை மன்னிப்பு கேட்கிறேன் என்று ஒருமுறை மட்டுமே அமைச்சர் பேசினால் அதில் என்ன நியாயம் இருக்கிறது? சொன்ன வார்த்தைப்படி நடந்துகொள்ள வேண்டாமா?
மும்மொழி பற்றி கேட்டால் தெலுங்கு ஆட்சித்தலைவர் பத்துமொழி கற்றுக்கொடுப்போம் என்றார். அடேய் லூசு இங்கு விவாதமே கற்றுக்கொடுக்கும் மொழியை அரசு சொந்த செலவில் செய்யவேண்டும் என்பதுதானேடா?
முதலில் கூட்டணி வைத்து பிறகு, அமைச்சர் பொறுப்புகளை அதிகம் பெற்று, மாநில கட்சியின் மக்கள் பிரதிநிதிகளை காசுக்கு வாங்கி, அக்கட்சியை தோற்கடித்து தன்னை மட்டுமே முதன்மையாக்கிக் கொள்வது மதக்கட்சியின் தந்திரம். அதை இன்னுமா அக்கடதேசம் அறியாமல் இருக்கிறது?
அதிநாயகர்களுக்கு ஆண்மையை நிரூபிக்க தன் கக்கத்தில் இரு தோல் வெளுத்த நாயகிகளை தூக்கிச் சுமக்க வேண்டியிருக்கிறது.
ஒரே நாடு என்பது வேறு, நாடுகளை உள்ளடக்கிய ஒன்றியம் என்பது வேறு. இக்கருத்தையே புரிந்துகொள்ளாத மழுமட்டைகளோடு விவாதம் வேறு டிவி சேனல்கள் நடத்தி வருகின்றன.
ஒரு பொருளை வாங்க கடைக்காரரின் தாய்மொழியை பேசவேண்டும் என்ற தற்சார்பு உடைய புத்திசாலிகளைத்தான் அரசியல் ஆய்வாளர், செயல்பாட்டாளர் என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
விளக்குமாறு கட்சி, பலகோடி மக்களின் கனவை நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டது என அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுவதை பழைய காணொலியில் பார்த்தபோது, அக்கட்சி தலைநகரில் ஆட்சியை பறிகொடுத்திருந்தது.
பழைமை, புதுமையல்ல விவகாரம். ஒரு மொழியின் பயன்பாடு என்ன, கற்பவனுக்கு அம்மொழி தகவல் அறிவு, பொருளாதார வளர்ச்சி, வேலை, ஆகியவற்றில் என்ன தரும் என்பதுதான் முக்கியம்.
தமிழ்மொழியில் நூல்களை எழுதுபவனை விட அதை வாங்கி இணையத்தில் பதிவிடுபவன், தரகு வேலை பார்த்தே தமிழை வளர்க்கும் விருதை வாங்கிவிடுகிறான். இதைக்கூட சகித்துக்கொள்ளலாம். அதற்குப் பிறகு அவன் தத்துவங்களை பேச தொடங்கிவிடுவான்.
சில நாளிதழ்கள் முப்பத்தைந்து வயதான ஆட்களைக் கூட இளைஞர்கள் என்று விளிக்கின்றன.அப்படியெனில் இளைஞர்கள் வரையறை நீண்டுகொண்டே போகிறதா? ஐம்பது வயதைக் கடந்தவர்கள் வாலிபர்களாகிவிடுவார்களோ?
இந்தி மொழி வெறியனுக்கு வாக்களித்துவிட்டு அவனை மராத்தி மொழியைக் காப்பாற்றச்சொன்னால் அது சாத்தியமாகுமா?
செம்மறி ஆடுகளுக்கும் வெள்ளாடுகளுக்கும் அடிப்படையாக புத்திசாலித்தனத்தில் வேறுபாடு உண்டு. ஆனால் எதை எப்போது வெட்டி கறியாக்கவேண்டும் என்பதை உரிமையாளர்கள்தான் முடிவு செய்யவேண்டும். இறுதியாக கறி வெந்திருக்கிறதா, வேகவேண்டுமா என்பதே விவாதமாகிறது.
ஆர்லிக்ஸ் பாட்டிலுக்கும், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. இரண்டிலும் மெல்ல நீல நிறம் குறைந்து காவி கூடிக்கொண்டே வந்தது. இறுதியாக வென்றது இந்திய அணிதான். ஹார்லிக்ஸின் பாட்டில் மூடி மட்டுமே இப்போதைக்கு காவியாகியுள்ளது.
விஷமும் நஞ்சும் ஒன்றுதான். ஆனால் என்ன இந்த உண்மையை மருத்துவர்கள் நோயாளிக்கு கடைசிவரை கூறாமலேயே இருந்துவிடுகிறார்கள்.
மருத்துவராக சான்றிதழ் பெறாமலேயே நிறையப்பேர் மருத்துவராக மாறி சிகிச்சை பார்க்கிறார்கள், மருந்து பரிந்துரைக்கிறார்கள் என அரசு மருத்துவர் கபகபவென சிரிக்கிறார். இதில் சிரிக்க என்னவிருக்கிறது என்று எனக்கு புரியவேயில்லை.
ஊடகங்கள் செய்திகளை வெளியிடும்போது அவர்களை மக்களை கோமாளிகளாக நினைத்து பேசுகிறார்களா என்ற சந்தேகம் அடிக்கடி தோன்றத்தொடங்கியுள்ளது.
தொந்தி கேப்டன் கோப்பையை வென்றுவிட்டார். ஆனால், பூவா, தலையா பார்ப்பதில் தோற்றுவிட்டார் என ஊடக ஒப்பாரி தொடங்கியுள்ளது. எல்லாமே சாதனை, புள்ளிவிவரத்தில் வந்துவிடும். நல்லது, அல்லது என எதைச் செய்தாலும் பட்டியலில் பெயர் வந்துவிடும்.
முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களில் கர்ப்பிணிகளாக உள்ளவர்களை இப்போதே கண்டுபிடித்து சிறையில் அடைத்து தடுப்புக்காவலில் வைத்துவிடலாம். அப்போதுதான் எதிர்காலத்தில் பாகிஸ்தான், அமெரிக்காவிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பும் குற்றங்கள் நிகழாது.
இந்திய பேரரசர், நகர்வலம் வர நினைத்தால் நாடெங்கும் கட்டுமான குவியல்கள் மட்டும்தான் இருக்கும். மக்கள் இருக்கமாட்டார்கள். அவரது ஊர் மக்களே வெளிநாடுகளுக்கு கம்பி வலையைத் தாண்டி குதித்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.
அகண்ட நாடு என்பது கொலை, கொள்ளை, பாலியல் குற்றவாளிகளை அயல்நாடுகளுக்கு அனுப்பி பலான குற்றங்களை செய்யவைத்து அந்நாடுகளை கபளீகரம் செய்யும் திட்டமாக இருக்குமோ? அறிகுறிகள் அப்படித்தான் தெரிகின்றன.
வாயில போடுங்க குங்குமப்பூ என இந்தி நடிகர்கள் விளம்பரம் செய்ய, குங்குமப்பூவை கீழே துப்புனா கறையை துடைக்க முடியலடா பு******* என துப்புரவு பணியாளர்கள் அலறி வருகிறார்கள்.
குங்குமப்பூ எச்சில், சிறுநீர் பெய்தல், மலம் தள்ளுதல் ஆகியவற்றில் வடக்குதேச மக்கள் உலகளவில் சாதனை படைத்து வருகிறார்கள். இதற்கெல்லாம் சூத்திரதாரி இந்திய பேரரசர்தான். அதை யாரும் மறந்துவிடாதீர்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக