நன்றி வாசகரே!

 

 

முத்து காமிக்ஸ் வெளியிட்ட ஜானி நீரோ காமிக்ஸ் பற்றி, வாசகர் டிஸ்கவர் பூ தனது கருத்தை பதிவிட்டிருந்தார். பொதுவாக இப்படியான விமர்சனங்கள், கருத்துகள் கோமாளிமேடைக்கு வருவது அரிதானது. உண்மையை எழுதியதற்காக மிரட்டல் கடிதங்கள், இலவச நூல் தளங்களிலிருந்து நூல்களை சர்வாதிகாரமாக நீக்குவது போன்றவற்றையே பத்தாண்டுகளாக எதிர்கொண்டு வருகிறோம். அத்தி பூத்தாற்போல வந்த வாசகர் டிஸ்கவர் பூவுக்கு நன்றி. நீங்கள் காமிக்ஸ் பற்றிய விமர்சனத்தை படித்திருக்கிறீர்கள். ஆனால், காமிக்ஸை வாங்கி வாசிக்கவேண்டும் என்பதே எங்களுடைய ஆசை. அது முத்து காமிக்ஸ் போன்ற காமிக்ஸ் வெளியீட்டு நிறுவனத்திற்கு பெரிய ஆதரவாக, உதவியாக அமையும். 

கோமாளிமேடை குழு

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்