சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட காற்று - புதிய மின்னூல் வெளியீடு

 

 


 

சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட காற்று நூல், மக்கள் அதிகார கொள்கையை சுருக்கமாக விவரிக்கிறது. பொதுவாக, இக்கொள்கையை வெகுசன ஊடகங்கள் தவறாக இட்டுக்கட்டி சித்திரித்து வருகின்றன. உண்மையில் மக்கள் அதிகார
தத்துவத்தின் நோக்கம் என்ன, அதன் செயல்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதைப் பற்றிய அடிப்படை புரிதலை இந்நூல் ஏற்படுத்திக் கொடுக்கும்.

https://www.amazon.com/dp/B0DYX41J5Q 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்