நியூஸ் ரூம்: கீழடியில் கிடைத்த தொன்மை வணிகச்சின்னங்கள்


Zoya Khan is India's first transgender operator of Common Service Centre (ANI)
ஜோயா கான்



அட!

தொன்மை வணிகம்

கீழடியில் செய்துவரும் அகழாய்வில், பொருட்களை எடையிடும் கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்மூலம் தொன்மைக் காலத்தில் வணிகம் எப்படி நடந்து வந்திருக்கிறது என்பதை அறியும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கருப்பு நிறத்திலான பொருட்கள் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். எடையிடும் கருவிகள் இரும்பு மற்றும் செம்பில் செய்யப்பட்டுள்ளன.

நியூஸ்மினிட்

ஐயையோ!

ஆயுத ஒப்பந்தம்

ஈரான் அரசிடமிருந்து வந்துள்ள அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான கடிதம், ஐரோப்பிய நாடுகளிடையே பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுடன் அணுஆயுத தடுப்பு தொடர்பான ஒப்பந்தத்தை செய்துகொண்டன. ஆனால் அமெரிக்கா அதிலிருந்து விலகி, ஈரானுடன் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது. இதன் விளைவாக, ஈரான் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி ஐந்து ஆண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, ஐரோப்பிய யூனியனின் வெளியுறவு ஜோசப் பெரல், ஒப்பந்தம் தொடருவதை உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார். ஈரான் இதை ஏற்குமா என்று இனிமேல்தான் தெரியும்.

யுபிஐ

ஆஹா!

நீக்குங்க!

ஆப்பிரிக்காவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலுள்ள நாடுகளான உகாண்டா, நைஜீரியாவில் காலனியாதிக்க காலகட்ட ஆட்சியாளர்களின் பெயர்களை நீக்க கூறி மக்கள் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். தெருவில் உள்ள அந்நிய ஆட்சியாளர்களின் பெயர்களை போராட்டக்காரர்கள் நீக்கச்சொல்லி அரசுக்கு மனுக்கள் அனுப்பி வலியுறுத்தி வருகின்றனர். “எங்கள் நாடு சுதந்திரமடைந்த பிறகும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பெயர்களை ஏரி, சிலைகள், தெரு, நினைவகங்களுக்கு வைப்பது அவசியம் இல்லை” என்கிறார் இப்போராட்டத்தை நடத்தும் அபோலோ மகுபாயா.

cnn

சூப்பர்!

Zoya Khan becomes India's first transgender operator of Common Service Centre

Union Minister for Communications, Electronics & Information Technology Ravi Shankar Prasad on Saturday announced that Zoya Khan is India's first transgender operator of a Common Service Centre (CSC) in Gujarat.

"Zoya Khan is India's first transgender operator of Common Service Centre from Vadodara district of Gujarat. She has started CSC work with telemedicine consultation," read Prasad's tweet.

He further said Khan through the service wants to support the transgender community by making them digitally literate.

livemint

 

ரூல்ஸே கிடையாது!

இங்கிலாந்தில் பொதுமுடக்கம் விலக்கப்பட்டுள்ளது. இதனால் பப் ஒன்றில் சந்தித்த நண்பர்கள், மகிழ்ச்சியாக உரையாடும் காட்சி இது.

 

  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்