அனைவரின் கவனத்தை ஈர்க்கும் கவனத்தின் அழகு! - கிளாரே கெல்லர்
கிளாரே வெய்ட் கெல்லர்
எளிமையின் அழகு!
கிளாரே தனது தாய் தனக்கு
உடை தைத்ததை சிறுவயது ஞாபகங்களாக கூறியிருந்தார். அதனாலோ என்னவோ தெரியவில்லை. அவரின்
பின்னாள் ஆர்வம் ஃபேஷன் துறை மீது திரும்பியது.
இவர் தைக்கும் உடைகள் வெறும்
அலங்காரம், தையல் சார்ந விஷயங்களாக இல்லாமல் அதை உடுத்தும் மனிதரின் எண்ணங்களாக மாறும்
மாயத்தை நிகழ்த்துகின்றன. இதற்கு உதாரணம் சொல்லவா? இங்கிலாந்து இளவரசர் ஹாரியை மணம்
செய்த மேர்கலுக்கு இவர் உடை வடிவமைத்தார். எளிமையும் கண்ணியமும் பொருந்திய அந்த ஆடையைப்
பார்த்தவர்கள் கேட்ட கேள்வி, இந்தளவு அழகாக யார் இந்த உடையை வடிவமைத்தவர் என்பதுதான்.
ஜூலியனே மூர்
கருத்துகள்
கருத்துரையிடுக