டேட்டா கார்னர்! - நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியை பார்க்க மெனக்கெடும் இங்கிலாந்து மக்கள்!

 



Musician, Rockstar, Band, Music, Rock, Entertainment





5.2 மில்லியன் அளவிலான பாதுகாப்பு கேமராக்கள் இங்கிலாந்திலுள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸை முதல் அலையின்போது கட்டுப்படுத்த 20 நாட்கள் இங்கிலாந்து அரசுக்கு தேவைப்பட்டது. 

அமாங் அஸ் எனும் விளையாட்டு உலகமெங்கும்  74.8 மில்லியன் அளவுக்கு மக்களால் தரவிறக்கப்பட்டுள்ளது. 

உலகிலுள்ள ஒரு சதவீத வேளாண் நிறுவனங்கள் 70 சதவீத நிலங்களைக் கட்டுப்படுத்தி பயிர் விளைச்சலை மக்களுக்கு வழங்குகின்றன. 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 சதவீத நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அதோடு மூன்று மாதங்களுக்குள்ளாக உளவியல் சிகிச்சையும் தேவைப்பட்டது. 

உலகில் 3 சதவீத விளையாட்டு மேம்பாட்டாளர்கள் நினென்டோ நிறுவனத்தின் விளையாட்டு சாதனங்களை மேம்படுத்த உழைத்து வருகின்றனர். இப்பணி கடுமையானது. 

இங்கிலாந்தில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் நிகழ்ச்சிகளைக் காண 750 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்பட்டுள்ளது. இந்த தொகை, முந்தைய ஆண்டில் செலவிடப்பட்ட தொகையை விட அதிகமாகும். 







கருத்துகள்

பிரபலமான இடுகைகள்