பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் - சமூகநீதி நாள்

 

 

 

 

 


 

 

 சேரன்மாதேவியில் வ வே சு அய்யர் நடத்திய குருகுலம் மாணவர்களிடையே ஏற்படுத்திய பாதிப்பு

சாதி பேதத்தை ஏற்படுத்தியது

குருகுலத்தை ஒழிக்க பெரியார் கையாண்ட முறை என்ன?

தமிழ் மக்கள் அளித்து வந்த நிதியுதவியை நிறுத்தச் செய்தார்.

காங்கிரசிலிருந்து பெரியார் விலக காரணம்

வகுப்புவாரி உரிமைக் கொள்கையை ஏற்காமை

வைக்கம் போராட்டம் என்பது
கோயிலைச் சுற்றி இருந்த தெருக்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்க உரிமை வேண்டி நடத்தப்பட்ட போராட்டம்

கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர்கள்
கண்ணம்மாள் - நாகம்மையார்

எங்களது நோக்கம் பதவிக்கோ - பெருமைக்கோ ஆட்சி பீடத்தில் அமரவோ அல்ல. காங்கிரசாரே ஆளட்டும். அவர்களே சட்டசபைக்குப் போகட்டும். ஆனால், வடநாட்டானுக்கு அடிமைப்பட்டிருந்தால் நாங்கள் அவ்வாட்சியை எதிர்த்தே தீருவோம் - தந்தை பெரியார்

எப்பொழுது ஒருவனுக்கு அவனுக்கு என்று தனி மதம், தனி சாதி, தனி வகுப்பு என்பதாக பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது சாதி, தனது வகுப்புக்கு என்று உரிமை கேட்பதில் என்ன தப்பிதோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்? -குடி அரசு 8.11.1931

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது ஒரே தேசத்தின் கட்சியின் பொது உரிமையும் அந்நாட்டின் குடிமக்களின் உரிமை சகலமும் எல்லா வகுப்பாரும் ஏற்றத்தாழ்வின்றி சமமாய் நடத்த வேண்டியதென்பதுதான் - குடியரசு 18.4.1926

தந்தை பெரியாரின் போராட்டத்தின் விளைவாக மிகப்பெரிய புரட்சி உருவானது. அதன் பயனே இன்று தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்புகளில் சட்டப்படி நாம் அனுபவிக்கும் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு ஆகும்.

மூலம் - பெரியார் ஆயிரம்

பெரியாரின் 146ஆவது பிறந்தநாள் - சமூகநீதி நாள்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்