தெரிஞ்சுக்கோ - திரைப்படம்

 







திரைப்படம்

லார்ட் ஆஃப் ரிங்க்ஸ் (2001-2003)  படத்தில் 19 ஆயிரம் உடைகள், 48 ஆயிரம் கவசங்கள், ஹாபிட் பாத்திரத்திற்கான ஆயிரம் ஜோடி  கால், காதுகள் பயன்படுத்தப்பட்டன.

2005ஆம் ஆண்டு வெளியான ஜெர்மானிய திரைப்படமான மெட்ரோபோலிஸின்

போஸ்டர், 6,90,0000 டாலர்களுக்கு விற்றது.

1939ஆம் ஆண்டு, ‘தி விஸார்ட் ஆஃப் ஆஸ்’ திரைப்படம் வெளியானது. இதில் டெர்ரி என்ற பாத்திரத்தில் நடித்த நாய்க்கு வார சம்பளமாக 125 டாலர்களை அளித்தனர். இது அந்த படத்தில் நடத்த பிற நடிகர்களுக்கு வழங்கிய ஊதியத்தை விட அதிகம்.

1973ஆம் ஆண்டு’ பேப்பர் மூன்’ என்ற திரைப்படம் வெளியானது. இதில், டாடும் ஒ நீல் என்ற பத்து வயது சிறுமி நடித்திருந்தார். இவருக்கு 1974ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

‘மான்ஸ்டர் இன்க்’ படத்தில் வரும் சல்லி பாத்திரத்தின் உடலில் உள்ள 2.3 மில்லியன்மயிர்க்கற்றைகள் அனிமேஷன் கலைஞர்கள் முழுக்க வரைந்துள்ளனர

2012ஆம் ஆண்டு ‘சைனீஸ் ஜோடியாக்’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் பதினைந்து மடங்கு அங்கீகாரத்தை ஹாங்காக் நடிகரான ஜாக்கிசான் பெற்றார்.

1928ஆம் ஆண்டு மிக்கி மௌஸின் எட்டு நிமிட திரைப்படம் ஸ்டீம்போட் வில்லி வெளியானது.

பிரேசிலின் பிரேசிலியாவில் உள்ள 18 இருக்கைகள் கொண்ட திரையரங்கமான கேபிரியா சினி கஃபே உலகிலேயே சிறிய திரையரங்கமாகும். இதன் அளவு 258 சதுர அடி.

அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்