தெரிஞ்சுக்கோ - நகரங்கள்

 









தெரிஞ்சுக்கோ

இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகார்த்தாவில்,  பதிமூன்று ஆறுகள் ஓடுகின்றன. இந்த நகரம் ஆண்டுக்கு 1-15 செ.மீ என்ற அளவில் கீழே முழுகிக்கொண்டு இருக்கிறது.

1966-1987 காலகட்டத்தில் ஐஸ்லாந்து நாட்டின் ரெய்க்ஜாவிக் நகரில் வியாழக்கிழமை டிவி பார்ப்பதற்கு தடை இருந்தது.

சீனாவில்31.18 பெய்ஜிங் நகரில் 699.3 கி.மீ. தொலைவுக்கு இருப்பு பாதையும், 405 ரயில் நிலையங்களும் உள்ளன.

தென் ஆப்பிரிக்காவில் மூன்று தலைநகரங்கள் உண்டு. பிரிடொரியா, நாட்டின் தலைநகர். கேப் டவுன், சட்டம் இயற்றப்படும் நகரம், பிளோம்ஃபான்டெய்ன், நீதிமன்றம் இயங்குவதற்கானது.

இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில்  900 தேவாலயங்கள் உள்ளன.

மங்கோலியாவின் உலானபாட்டர் நகரில் பதிவான தோராய ஆண்டு வெப்பநிலை -1.3 டிகிரி செல்சியஸ்.

1801-1821 காலகட்டம் வரையில் தென் அமெரிக்காவின் ரியோ டி ஜெனிரோ போர்ச்சுக்கல் நாட்டின் தலைநகராக செயல்பட்டது.

அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

image - pinterest

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்