புரட்சித்தலைவன் புதிய இ நூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

 






லினக்ஸ் இயக்கமுறைமையை உருவாக்கி உலகம் முழுக்க புதிய புரட்சியை ஏற்படுத்தியவர், லினஸ் டோர்வால்ட்ஸ். விண்டோஸ் இயக்கமுறைமையை எதிர்க்கும் இலவச மென்பொருள் இதுவே. ஆனால், வெகுஜன அளவில் அந்தளவு பிரபலம் ஆகவில்லை. இன்று தமிழக அரசு மடிக்கணினிகளில் விண்டோஸ் மென்பொருளுடன் கூடவே லினக்ஸூம் உள்ளது. லினஸ் டோர்வால்ட்ஸ் யார், அவர் செய்த புரோகிராமிங் செயல்பாடு, இலவச மென்பொருள் இயக்கம் என பல்வேறு விஷயங்களை புரட்சித்தலைவன் எனும் இந்நூல் சுருக்கமாக விளக்குகிறது.



கருத்துகள்