உலகிலுள்ள அணுகுண்டுகள் ஒட்டுமொத்தமாக வெடித்தால்...

 









வளர்ந்தநாடுகள் வைத்துள்ள அணு குண்டுகளின் எண்ணிக்கை 15 ஆயிரம் என 2019ஆம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. இவை ஒட்டுமொத்தமாக வெடித்தால் 3 பில்லியன் மெட்ரிக் டன் டிஎன்டிகளுக்கு சமம். 30 மைல் தொலைவுக்கு காளான் குடை பூக்கும். பொதுவாக அணுகுண்டு வெடித்து எழும் புகையின் வடிவமே காளான் குடையாகும். இப்படி காளான் குடை உருவாவதோடு, 1,864 சதுர கிலோமீட்டர் பரப்பும் ஒன்றுமில்லாமல் அழிந்துபோகும். 

இப்படி நாம் கூறும் தகவல்கள் எல்லாமே தோராயம்தான். யூடியூப் சேனலான கர்ஸ்ஜெசாட் கூறும் தகவல்கள்தான் இது. 

image - business insider





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்