சூழலியலில் போராடி வரும் இளைஞர்கள்!
இளைய போராளிகள்
ஜான் பால் ஜோஸ்
இந்தியாவைச் சேர்ந்த சூழலியல் போராட்டக்கார ர். உலகளவில் நடைபெறும் இயற்கை பேரிடர்களில் இந்தியாவைச் சார்ந்து கருத்துகளை முன்வைத்த சூழலியல்வாதி. இவர் எழுத்தாளரும் கூட.
டெலானி ரினால்ட்ஸ்
இவர் அமெரிக்காவின் புளோரிடாவைச் சேர்ந்தவர். மியாமி பல்கலைக்கழகத்தில் படித்தவர். கடல்நீர்மட்டம் உயர்வது பற்றி மக்களிடையே விழிப்புணர்வு செய்கிறார்.
ஷியா பட்டிஸ்டா
அமெரிக்காவைச் சேர்ந்தவர். நியூயார்க்கில் வசித்து வருகிறார். பிரைடேஸ் பார் ப்யூச்சர் யூத் வெப்பநிலை மாற்ற சூழல் போராட்டத்தின் முக்கியமான தலைவர்.
ஹோலி கில்லிபிராண்ட்
ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்.. இங்கிலாந்து நாட்டில் பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்திவர்கள் இவர்ரகள முக்கி
ஆட்டும் பெல்டியர்
கனடாவாசி. தூய்மையான தண்ணீருக்கு போராடி வருகிறார். இதற்கான பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார். பருவநிலை மாறுதல் போராட்டங்களில் முன்னிலை வகித்து போராடி வருகிறார்.
ரித்திமா பாண்டே
பதினொரு வயது சிறுமி. 2013ஆம் ஆண்டு உத்தர்காண்ட் வெள்ளம் தொடங்கி செயல்பட்டு வருகிறார். அதில் 4 ஆயிரம் கிராமங்கள் அழிந்து 5 ஆயிரம் மக்கள் பலியானார்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக