புத்தகம் புதுசு! - தேசியவாதம், தேச துரோகம் ஆகிய சொல்லாடல்களின் வரலாறு

 

 

 

 

 

Shashi Tharoor’s views on India today and the idea of ...
Shashi Tharoor announces ‘solidly researched ...

 

 

 

தி பேட்டில் ஆப் பிலாங்கிங்க்ஸ்

சசி தரூர்

ஆலெப்

. 462 ரூ.799


இன்று ஏழை எளிய இந்தியர்களை விட குறிப்பிட்ட இந்தியர்கள் மட்டும் அவர்களை ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் இதற்காக தேசியவாதம், நாட்டுப்பற்று, சமூக விரோதிகள், தேச துரோகி என பல்வேறு சொல்லாடல்களைப் பயன்படுத்தி வருகின்றரர். இவற்றின் அர்த்தம் என்ன, இதனை எப்படி எதிர்கால தலைமுறையினர் பயன்படுத்துவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும் எழுத்தாளருமான ச சிதரூர் விவரித்துள்ளார்.


சைபர் ஸ்ட்ராங்

அஜய் சிங்

சேஜ்

. 296 ரூ. 495


வணிகத்திற்கு எப்படி சைபர் பாதுகாப்பு சமாச்சாரங்களை அமைக்கவேண்டும் என்று இந்த புத்தகம் சொல்லித்தருகிறது. இன்று நாட்டிற்கு அதிக ஆபத்து ஏற்படுத்தும்விதமாக இணையத் தாக்குதல்கள் உள்ளன. இவற்றைப் பற்றிய எச்சரிக்கையை நூல் ஏற்படுத்துகிறது.


தி காமன்வெல்த் ஆப் கிரிக்கெட்


ராமச்சந்திர குஹா


ஹார்பர் கோலின்ஸ்


. 336 ரூ. 1722


குஹா, வரலாற்று ஆய்வாளர் என்று பலருக்கும் தெரியும். அதேபோல கிரிக்கெட்டை ரசிப்பவரும் கூட. இந்த நூலில் அதனை நிரூபித்திருக்கிறார். இந்தியாவில் கிரிக்கெட் எப்படி விளையாடப்பட்டது என்பதை குஹா வர்ணிக்கிறார். பள்ளி, கல்லூரிகளில் எப்படி கிரிக்கெட் விளையாடப்பட்டது என்பதை அற்புதமாக விவரித்துள்ளார்.


தி பீனிக்ஸ் இன் தி ஸ்கை


இந்திரா அனந்தகிருஷ்ணன்


ஹேச்சட்


. 176 ரூ.299


மகாபாரதம், உபநிடதங்கள், குரான், ஜென் என ஊக்கமூட்டும் பல்வேறு கதைகளின் தொகுப்பு இது. இக்கதைகளை படிப்பதற்கு சுவாரசியமாக எழுதி தொகுத்து இருக்கிறார் ஆசிரியர்.



கருத்துகள்