உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் வரலாறு!

 









பான்டம் பிளேக்

வித்யா கிருஷ்ணன்

பெங்குவின் ஹவுஸ் 


பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் எப்படி பரவியது, லட்சக்கணக்கான மக்களைக் கொன்றது என்பதைப் பற்றி எழுதியுள்ளார் வித்யா. நியூயார்க்கின் குடிசைகள் தொடங்கி நியூயார்க் வரை காசநோய் பாதிப்பு இருந்தது. கைவைத்திய மருந்துகள் முதல் ஆங்கிலமருத்துவ ஆராய்ச்சிகள் வரை காசநோயை அழிக்கும் பல்வேறு முயற்சிகளை நூல் ஆசிரியர் கூறுகிறார். 





வயலெட்ஸ்

கியூங் சூக் சின்

ஹாசெட்

699

1970ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெறும் கதை. சான், தனியாக வாழ்ந்து வரும் நபர். அவருக்கு நாமே என்ற என்ற பெண் ஸ்னேகிதி கிடைக்கிறார். சானுக்கு அவளை மிகவும் பிடித்துப்போகிறது. ஆனால் திடீரென ஒருநாள் மாலை அவளை நாமே நிராகரிக்கிறாள். பெண்ணின் மனம், ஆசை, சமூகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் என நிறைய விஷயங்களை நூலில் கியூங் பேசுகிறார். 





மேட் இன் ஃப்யூச்சர்

பிரசாந்த் குமார்

பெங்குவின் ராண்டம் ஹவுஸ் 

ரூ.499

மார்க்கெட்டிங் தொடர்பான நூல் இது. இதில் எதிர்காலத்தில் மார்க்கெட்டிங்கை எப்படி செய்வது என பல்வேறு ஆலோசனைகளை சொல்லுகிறார் பிரசாந்த் குமார். ஊடகம், எழுத்து, பல்வேறு செல்வாக்கு செலுத்தும் விஷயங்கள் என நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும் நூல் இது. 





பைவ் சீட்ஸ் ஆப் பவர்

ரகு அனந்த நாராயணன்

ஹார்பர் கோலின்ஸ் 

399

யோக முறைகள், மகாபாரதம் ஆகியவற்றில் உள்ள பல்வேறு விஷயங்களை கொள்கைகளை எடுத்து பேசுகிறார் ஆசிரியர். இவை வாழ்க்கையில் வெற்றி பெற்றுத் தரும் என்பதை உதாரணங்களுடன் விளக்குகிறார். 

ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ் 








கருத்துகள்