உலக பணக்கார நாடுகளின் சொத்து மதிப்பில் முதலிடம்!

 









பொதுவாக பணக்காரர்கள் பட்டியலை அடிக்கடி யாராவது அமைப்பு, பத்திரிகைகள் வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இந்த செய்தியை படிப்பவர்களுக்கு இதனால் என்ன பயன் கிடைக்கும் என தெரியாது. தொழிலதிபர்கள் சம்பாதிப்பதை விட அவர்கள் என்ன தொழில் செய்கிறார்கள, பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதைக் கூட அறியலாம். இந்த செய்தியில் பாசிட்டிவ்வான விஷயம் என இதைத்தான் சொல்லமுடியும். 


அமெரிக்கா - முதல் இடம்

735 பில்லியனர்கள்

சீனா - இரண்டாவது இடம்

607 பில்லியனர்கள்

இந்தியா - மூன்றாவது இடம்

166 பில்லியனர்கள்

ஜெர்மனி - நான்காவது இடம் 

134 பில்லியனர்கள்

ரஷ்யா -  ஐந்தாவது இடம்

83 பில்லியனர்கள்

பணக்காரர்களின் போட்டியில் பெண்களுக்கும் இடமுண்டு. 2022ஆம் ஆண்டு, 327 பெண் பில்லியனர்கள் உருவாகியுள்ளனர். இதில் உலகம் முழுக்க 101 பெண்கள் சுயமான பெண் தொழில்முனைவோர்களாக உள்ளனர். 

டாப் 3 பெண் பில்லியனர்கள்

1

ஃபிராங்கைஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ்

74.8 பில்லியன்

2

அலைஸ் வால்டன்

65.3 பில்லியன்

3

ஜூலியா கோச் 

60 பில்லியன் 


இந்திய பணக்காரர்களின் வரிசை


உலகளவில்


முகேஷ் அம்பானி - பத்தாவது இடம்

90.7 பில்லியன்

கௌதம் அம்பானி - 11 இடம்

90 பில்லியன் 

ஷிவ் நாடார்  - 47 வது இடம்

28.7 பில்லியன்

சைரஸ் பூனாவாலா - 56வது இடம்

24.3 பில்லியன்

ராதாகிருஷ்ணன் தமானி - 81வது இடம்

20 பில்லியன்

போர்ப்ஸ் இந்தியா 

pinterest -

graphicriver.net











கருத்துகள்

பிரபலமான இடுகைகள்