அசுரகுலம் 6 - உயிர்வேட்டை மின்னூல் வெளியீடு

 





அசுரகுலம் 6 - உயிர்வேட்டை




அசுரகுலம் 6 - உயிர்வேட்டை நூலில் இதுவரை வாசிக்காத பல்வேறு தொடர் கொலைகாரர்கள் பற்றி விவரிக்கப்படுகிறது. முக்கியமாக அனைவருமே இளமைக்காலத்தில் கடுமையான வறுமை, பெற்றோரின் புறக்கணிப்பை, நோய்களை, குறைபாடுகளை அனுபவித்தவர்கள். உடல், மனம் ஆகியவை நோயுற அவர்களைச் சுற்றியுள்ள சூழலும் ஒரு காரணம். 

சமூகம், சட்டத்தின்படிதான் ஒழுங்கு நிலை குலையாமல் காப்பாற்றப்படுகிறது. மனிதர்களைக் கொல்வது சட்டத்தின்படி அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, தொடர் கொலைகாரர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் அல்லது மரணதண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் வலிக்கு பதிலடியாக வலி என அவர்கள் செல்லும் பாதை திரும்பி வரமுடியாத ஒன்று. உயிர்வேட்டை நூலில் தொடர்கொலைகாரர்களின் உளவியலை வாசகர்கள் புரிந்துகொள்ள முடியும் என நம்புகிறேன்.



நூலை வாங்க.....

https://www.amazon.in/dp/B0C2CNFT8N


அட்டைப்படம் - பின்டிரெஸ்ட் 

கருத்துகள்