இந்தியாவில் சிரிஞ்சுகளின் பயன்பாடு எப்படியுள்ளது?

 

 

 

Syringe, Needle, Injection, Shot, Medicine, Healthcare

 

 

 

 

கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்குவதில் சிரிஞ்சுகள் முக்கிய பங்காற்றவிருக்கின்றன.

அதுபற்றிய தகவல்களைக் காணலாம்.


உலகம் முழுவதும் 16 பில்லியன் எண்ணிக்கையிலான சிரிஞ்சுகள் உலகம் முழுக்க ஆண்டுதோறும் பயன்பட்டு வருகின்றன.


இந்தியாவில் 550 கோடி சிரிஞ்சுகள் பயன்படுத்தப்படுகின்றன.


ஆண்டுக்கு 6-8 பில்லியன் அளவில் மருந்துகள் ஒருவருக்கு சிரிஞ்சுகள் வழியாக பயன்படுத்தப்படுகின்றன.


ஒரு மனிதருக்கு மூன்று முதல் நான்கு சிரிஞ்சுகள் வரை பயன்படுத்தப்படுகின்றன.


ஆண்டுக்கு ்60 முதல் 90 கோடி அள்வில் சிரிஞ்சுகள் ஏற்றுமதியாகி பயன்படுத்தப்படுகின்றன.


15-20 கோடி எண்ணிக்கையில் சிரிஞ்சுகள் இறக்குமதியாகின்றன.


ஒரு சிரிஞ்சின் விலை 1.9 முதல் 2.20 . விற்பனை விலை 7 முதல் 20 வரை வைத்து விற்கிறார்கள்.


சிரிஞ்சுகளை 20-25 மருந்து நிறுவனங்கள் உருவாக்கி விற்பனை செய்கின்றன. 2 மிலி. 5 மிலி சிரிஞ்சுகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.



கருத்துகள்