ஜோ பைடன் மாற்றம் செய்யவிருக்கும் கொள்கைகள் இவை

 

 

 Man, Policies, Joe Biden, United States

 

 

 

 

 

ஜோ பைடன் மாற்றம் செய்யவிருக்கும் கொள்கைகள் இவை


வணிகம்


ட்ரம்ப் சீனாவுடன் செய்த வணிகப்போர் வேறுவகையில் தொடரும். கூட்டணி நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு மறைமுகமான வழியில் சீனாவுக்கு வர்த்தக அழுத்தம் தரப்பட வாய்ப்புள்ளது.


அணுஆயுத ஒப்பந்தம்


ஈரான் அமெரிக்காவுடன் அணுஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ள வாய்ப்புள்ளது. இதன்மூலம் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை அமெரிக்க நீக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். இருநாட்டு உறவுகள் சீர்ப்பட ஒப்பந்தம் மிகவும் அவசியம்.


சூழல் ஒப்பந்தம்


தூய ஆற்றல் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்புள்ளது. 2018ஆம் ஆண்டு அதிக கார்பன் வாயுவை வெளியிட்ட நாடுகள் வரிசையில் சீனா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா ஆகியவை உண்டு். 1.7 டிரில்லியன் டாலர்கள் மதிப்பில் கார்பன் வாயுவை வெளியிடுவதற்கான கடும் சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வாய்ப்புள்ளது.


அமெரிக்காவில் தயாரிப்போம்


சாத்தியமில்லாத திட்டம்தான். ஆனால் தேசியவாதம் வளர்ந்து வரும்போது என்ன செய்வது? டிரம்ப் ஏற்படுத்திய மேட் இன் அமெரிக்காவை இன்னும் பெரிய பட்ஜெட்டில் ஜோ பைடன் பராமரிப்பார். இதற்கு ஒத்துவராத நிறுவனங்களுக்கு கார்பரேட் வரியை 30.8 சதவீதமாக மாற்றுவார்.



கருத்துகள்