புத்தகம் புதுசு! புற்றுநோய் பற்றி முழுமையான அறிவதற்கான நூல்

 

 

 

 

The Cancer Code: A Revolutionary New Understanding of a ...

 

 

 

புத்தகம் புதுசு


எல்ஜி இன் தி ஈஸ்ட்!


திருபாஜ்ஜியோடி போரா


நியோஜி புக்ஸ்


. 380 ரூ. 595


அசாமில் நடக்கும் பல்வேறு படுகொலைகள், தீவிரவாதம் பற்றி ஆழமாக பேசுகிறது.


ஹவ் ஐ லேர்ன்டு டு அண்டர்ஸ்டாண்ட் தி வேர்ல்டு


ஹான்ஸ் ரோஸ்லிங்


ஹாசெட்


. 256 ரூ.599


ரோஸ்லிங் அவருடைய வாழ்க்கை பற்றி எழுதியுள்ள நூல் இது. ஒருவகையில் நினைவுச்சித்திரம் எனலாம். கடினமான இந்த காலகட்டத்தில் இந்த நூலை வாசிப்பது உங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கலாம்.


தி கேன்சர் கோட்


ஜேசன் ஃபங்


ஹார்ப்பர் கோலின்ஸ்


. 400 ரூ.499


புற்றுநோய் எப்படிப்பட்டது, அதனை ஏன் குணப்படுத்த முடியவில்லை, அதன் பாதிப்புகள் என்ன என்பது பற்றிய ஏராளமான தகவல்களை நூல் சொல்லுகிறது. ஆசிரியர் டாக்டர் என்பதால் நூல் நம்பிக்கைக்குரியதாக மாறுகிறது.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!