தேனீக்களைக் காப்பது எப்படி?

Related image


ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி


தேனீக்களின் பெருக்கத்திற்கு நாம் எப்படி உதவுவது?


பொதுவாக நாம் சூப்பர் மார்க்கெட்டுகளில்  வாங்கும் தேன் அனைத்தும் இறக்குமதி ரகத்தைச் சேர்ந்தவை. இதனால் உள்ளூர் மார்க்கெட்டுகளுக்கு காசு தவிர வேறெந்த லாபமுமில்லை. குறிப்பாக, சீனாவிலிருந்து பெருமளவில் தேன் இறக்குமதியாகி வருகிறது.

தேனை அறுவடை செய்வதால் தேனீக்களுக்கு பிரச்னையில்லை. நீங்கள் தேனீக்களுக்கு உதவுவது என்றால், பூச்சிமருந்து தெளிப்பதை தவிர்க்க வலியுறுத்தலாம். அதுவே தேனீக்களைக் காக்கும். தேனை கடையில் வாங்கும்போது உள்ளூரைச் சேர்ந்தவர்களை ஊக்குவிக்க எந்த கலப்படமில்லாத, சுவையூட்டி சேர்க்கப்படாத தேனை வாங்கலாம்.


நன்றி: பிபிசி

image: exchange.prx.org

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!