இறைச்சி மட்டுமே உணவு! சரியா - தவறா?
இறைச்சி மட்டும் உணவாக சாப்பிடலாமா?
இறைச்சி மட்டும் உணவாக எடுத்துக்கொண்டால் பல் விளக்க வேண்டியதில்லை. மாவுப்பொருட்களை சாப்பிடுவதால்தான் நாம் பற்களில் ஒட்டும் இறைச்சியை அகற்ற பல்விளக்க வேண்டியிருக்கிறது.
1928 ஆம்ஆண்டு நடைபெற்ற ஆராய்ச்சிப்படி இரு ஆண்களுக்கு உணவாக இறைச்சி மட்டுமே வழங்கப்பட்டது. இதில் ஆய்வு இறுதியில் பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப்படவில்லை. அதாவது நீண்டகால நோக்கில் நீங்கள் இறைச்சியை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
நன்றி: பிபிசி