விழிபிதுங்கும் சென்னை! - அதிகரிக்கும் ட்ராஃபிக்
போக்குவரத்து நெரிசல் காரணம் என்ன?
சென்னையில் நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இன்னும் சில நாட்களில் பள்ளி தொடங்கவிருக்கிறது. அப்போது இன்னும் நெருக்கடி அதிகரிக்கும். அதுகுறித்த டேட்டாவைப் பார்ப்போம்.
பீக் அவரில் தோராய வேகமாக செல்லும் வாகனங்களின் வேக அளவு
டெல்லி - 11 கி.மீ, பெங்களூரு - 7 கி.மீ, சென்னை - 16 கி.மீ.
சென்னையில் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட வேண்டும். இப்போதைக்கு 2 லட்சம் வாகனங்கள் நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் தேவை.
நகரில் ஓடும் கார்களை வரிசையாக நிறுத்தி வைத்தால் 4,235 கி.மீ. தூரம் கச்சிதமாக நிறுத்தமுடியும்.
சென்னையில் 8 லட்சத்து 47 ஆயிரம் கார்களும், 42 லட்சம் பைக்குகளும் உள்ளன. கார்களை நிறுத்த தேவைப்படும் இடம் 135 சதுர அடி.
என்ன செய்யலாம்?
வாகனங்களின் வேகத்தை சீராக பராமரிக்க வேண்டும்.
சாலை கட்டமைப்புகளை மாற்றறலாம்.
மெட்ரோ ரயில் சேவைகள்
நகரின் கடைசி முனை வரைக்குமான போக்குவரத்துசேவைகள்
பொதுப்போக்குவரத்தை மேலும் நவீனப்படுத்துதல்
பார்க்கிங் நிறுத்த அமைப்புகளை சீரமைத்தல்
நன்றி: தி டைம்ஸ் ஆப் இந்தியா